ஜம்மு-காஷ்மீர் எல்லைக்கோட்டு பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் – அப்பாவி பொதுமக்கள் 13 பேர் பலி!
ஜம்மு-காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள ...