சவான் மாத கடைசி திங்கட்கிழமை – காசி விஸ்வநாதருக்கு சிறப்பு பூஜை!
உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிரசித்தி பெற்ற காசிவிஸ்வநாதர் கோயிலில் சவான் மாத கடைசி திங்கட்கிழமையை ஒட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. சிவபெருமானின் முக்கிய ஆலயங்களில் ஒன்றான வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு ...