திருப்பதி மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு அரசியல் கூட்டங்கள், பொது நிகழ்ச்சிகள் நடத்த காவல்துறை தடை!
லட்டு பிரச்னையால் திருப்பதி மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு அரசியல் கூட்டங்கள், பொது நிகழ்ச்சிகள் நடத்த காவல்துறை தடைவிதித்துள்ளது. திருப்பதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுப்பாராயுடு வெளியிட்டுள்ள செய்தி ...