Lava Yuva Star 2 mobile launched in India - Tamil Janam TV

Tag: Lava Yuva Star 2 mobile launched in India

லாவா யுவா ஸ்டார் 2 மொபைல் இந்தியாவில் அறிமுகம்!

லாவா நிறுவனம் தனது சமீபத்திய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான லாவா யுவா ஸ்டார் 2 என்ற மொபைலை இந்த வாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் லாவா யுவா ஸ்டார் 2 மொபைலின் விலை 6,499 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மொபைல் 4GB ரேம் + 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியன்ட்டில் வருகிறது. ...