தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு உள்ளது – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
விழுப்புரத்தில் இளம் பெண்ணை காவலர்களே பாலியல் வன்கொடுமை செய்திருப்பது மிகக் கொடுமையான செயல் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாகக் கோவை விமான ...
