திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பில்லை : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
திமுக ஆட்சியில் யாருக்கும், எங்கும் பாதுகாப்பில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கடலூரில் ...