காங்கிரஸ் ஆட்சியில் கர்நாடகாவில் சட்டம், ஒழுங்கு மோசமாக உள்ளது! – அண்ணாமலை குற்றம்சாட்டு
காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார். மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் போட்டியிடும் ...