தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமாகி வருகிறது! – ஷெஹ்சாத் பூனவல்லா
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமாகி வருவதாக பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் ...