கொல்கத்தாவில் சட்ட கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : முன்னாள் மாணவர் ஒருவர் கைது!
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் சட்ட கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தா அருகே கஸ்பா பகுதியில் உள்ள சட்ட கல்லூரியில் ...