ஏழை மக்களுக்காக அன்னதான திட்டத்தை தொடங்கிய லாரன்ஸ்!
ஏழை, எளிய மக்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து வரும் நடிகரும், நடன இயக்குநருமான லாரன்ஸ், கண்மணி அம்மாவின் அன்னதான விருந்து என்ற புதிய அன்னதான இயக்கத்தை தொடங்கியுள்ளார். பொதுவாகப் பணக்காரர்கள் சாப்பிடும் உணவு ...