ஓசூரில் வழக்கறிஞர் மீதான தாக்குதலுக்கு கண்டனம் – தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் ஆர்பாட்டம்!
ஓசூரில் வழக்கறிஞர் வெட்டப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓசூர் நீதிமன்றம் அருகே வழக்கறிஞர் ஒருவர் சரமாரியாக வெட்டப்பட்டு படுகாயமடைந்தார். இதன் எதிரொலியாக சென்னை ...