வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரத்தில் திருமாவளவனை கைது செய்ய வேண்டும் – ஹெச். ராஜா வலியுறுத்தல்!
சென்னையில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக திருமாவளவனை தமிழக அரசு கைது செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வலியுறுத்தி உள்ளார். காரைக்குடியில் செய்தியாளர்களிடம் ...