சென்னை விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் வெட்டிக்கொலை!
சென்னை விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருகம்பாக்கம் கணபதிராஜா பிரதான சாலையில் வெங்கடேசன் என்பவர் கடந்த 4 மாதங்களாக அவருடைய நண்பர் சேதுபதி ...