வழக்கறிஞர் வெங்கடேசன் படுகொலை : தலைமறைவாக இருந்த இருவர் கைது!
சென்னை விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த இருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். விருகம்பாக்கம் கணபதிராஜா பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில், வழக்கறிஞரான வெங்கடேசன் மற்றும் அவரது கார் ஓட்டுநர் கார்த்திக் ஆகியோர் தங்கியிருந்தனர். அண்மையில் அவரது வீடு ...