வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்
வழக்கறிஞர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் ஒரு நபர் ஆணைய விசாரணைக்குத் தடை விதித்துச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட ...