சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்!
சென்னையில் வழக்கறிஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து பேரணியாக சென்ற உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவான்மியூரைச் சேர்ந்த சைதாப்பேட்டை நீதிமன்ற வழக்கறிஞர் கௌதமன் ...