கருப்பு நிறத்தில் அச்சிடப்பட்ட காஷ்மீரின் முன்னணி நாளிதழ்கள்!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகக் காஷ்மீரில் முன்னணி நாளிதழ்கள் தங்களது முகநூல் பக்கங்களைக் கருப்பு நிறத்தில் அச்சிட்டு செய்திகளை வெளியிட்டுள்ளனர். துயரத்தில் மூழ்கிய காஷ்மீர் ...