கரூரில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க சட்ட முன்னெடுப்புகளை மேற்கொள்கிறேன் – விஜய் தகவல்!
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களை சந்திக்க சட்டரீதியான அனுமதி முன்னெடுப்புகளை எடுத்து வருவதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ...