அணு ஆயுத திட்ட முக்கிய ரகசியங்களை அமெரிக்காவுக்கு கசிய விட்டதாக சீன ராணுவ அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!
சீனாவின் அணு ஆயுத திட்டத்தின் முக்கிய ரகசியங்களை அமெரிக்காவுக்கு கசிய விட்டதாகவும், உயர் அதிகாரிகளை பதவி உயர்வு செய்வதற்காக லஞ்சம் பெற்றதாகவும் அந்நாட்டு முக்கிய ராணுவ தளபதி ...
