பெய்ரூட் அருகே இஸ்ரேல் விமான தாக்குதல் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 37-ஆக உயர்வு!
லெபனான் தலைநகரில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 35-ஐ தாண்டியது. காஸா போரில் ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேல் ராணுவ நிலைகளில் ஹிஸ்புல்லாக்கள் அவ்வப்போது தாக்குதல் ...