லெபனானின் போர் நிறுத்த தீர்மானத்தை ஏற்க மாட்டோம் – இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்!
லெபனான் போர் நிறுத்த தீர்மானத்தை நிராகரிப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். லெபனானின் துணை ராணுவப் படையான ஹிஸ்புல்லாக்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தீவிர ...