விரிவுரையாளர்களுக்கு 3 மாத சம்பள பாக்கி ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!
விரிவுரையாளர்களுக்கு 3-மாத சம்பள பாக்கி ஏன்? என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் ...