நடிகர்களை விமர்சிக்கும் யூ-டியூபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – நடிகர் சங்கம்
சமூக வலைதளங்களில் நடிகர்களை பற்றி அவதூறாக பேசுவதற்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து வருவதாக தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். சென்னையில் செய்தியாளர்களுக்கு அவர்கள், சில யூ-டியூபர்கள் ...