பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா காலமானார்!
பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார். அவரது மறைவிற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பாலிவுட் திரையுலகில் முடிசூடா ...
