லியோ படத்தின் ட்ரைலர்! 30 நிமிடத்தில் 3 மில்லியன் வியூஸ் !
மாஸ்டர் படத்திற்குப் பிறகு, லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய்யுடன் இரண்டாவது முறையாகக் களமிறங்கியிருக்கும் 'லியோ' படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ...