வீட்டுக்குள் நுழைந்த சிறுத்தை : மயக்க ஊசி செலுத்திப் பிடித்த வனத்துறை!
பெங்களூரில் குடியிருப்புக்குள் நுழைந்த சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர். ஜிகானி பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். காலை 8 மணியளவில் இவரது வீட்டிற்குள் சிறுத்தை ...