சிறுத்தை நடமாட்டம் – பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே, சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வர வேண்டாமென வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அடவிசாமிபுரம், பெண்ணங்கூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு ...