மருதமலை முருகன் கோவில் அருகே சிறுத்தை! – பீதியில் பக்தர்கள்!
கோவை மருதமலை கோவில் மலைப்பாதையில் சிறுத்தை மீண்டும் தென்பட்டதால், பக்தர்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர். கொங்கு மண்டலத்தில் மிகவும் புகழ் பெற்ற திருக்கோவில் கோவை மருதமலை சுப்பிரமணியசாமி ...