திருப்பதி மலை அடிவாரத்தில் கூண்டில் சிக்கிய சிறுத்தை!
திருப்பதி மலை அடிவாரத்தில் பக்தர்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தையை வனத்துறையினர் கூண்டுவைத்து பிடித்தனர். ஆந்திர மாநிலம், திருப்பதி மலை அடிவாரம் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம் மற்றும் ...