பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானுக்கு உடல்நலக்குறைவு – மருத்துவமனையில் அனுமதி!
பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் லெப்டோஸ்பிரோசிஸ் ( leptospirosis ) நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் காய்ச்சல் காரணமாக மொஹாலியில் ...