திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை கூட்டமின்றி தரிசனம் செய்த பக்தர்கள்!
வெளிமாநில பக்தர்கள் கூட்டம் குறைந்ததால் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வளாகம் கூட்டமின்றி காணப்பட்டது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் அண்ணாமலையார் கோயிலுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஆந்திரா, ...