மகாவீர் போதனைகளை ஏற்று அனைத்து உயிரினங்களின் நலனுக்காகப் பாடுபடுவோம்! – குடியரசுத் தலைவர்
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, நாட்டு மக்கள் அனைவருக்கும், குறிப்பாக சமண சமூகத்தினருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி ...