ஜம்மு- காஷ்மீர் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம்! – பிரதமர் மோடி
ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகளான நிலையில், அங்குள்ள மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம் என பிரதமர் மோடி ...