கோவையின் வளர்ச்சியை முடக்கி வைத்த திமுகவை புறக்கணிப்போம் : அண்ணாமலை
சமூகநீதிக்கு இலக்கணமாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பத்தாண்டு கால நல்லாட்சி திகழ்ந்து கொண்டிருக்கிறது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதி ...