மண்ணால் செய்த கணபதி சிலையை நீரில் கரைத்து, இயற்கையோடு ஒன்றி வாழ்வோம்!
கணபதியைத் தொழுதால் காரியம் கைகூடும் என்பது அருளாளர்கள் வாக்கு, மண்ணால் செய்த சிலையை நீரில் கரைத்து, இயற்கையோடு ஒன்றி வாழ்வோம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. நடப்பாண்டு வரும் ...