தியாகங்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்! – எல்.முருகன்
பிரிவினையின் கொடுமைகளை சகித்து கொண்டு எதிர்காலத்தை நோக்கி பயணித்த மக்களின் தியாகங்களுக்கு அஞ்சலி செலுத்துவோமென மத்திய அமைச்சர் எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார். இருண்ட காலத்தில் உயிரிழந்தவர்களுக்கும், உடைமைகளை இழந்தவர்களுக்கும் ...