தேசத்தை வீரம்கொண்டு காத்த இந்திய வீரர்களை நினைவுகூர்வோம்! – எல்.முருகன்
தேசத்தை வீரம்கொண்டு காத்த இந்திய ராணுவ வீரர்களின் துணிச்சலையும், தியாகத்தையும் பெருமையுடன் நினைவுகூர்வதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். கார்கில் போர் 25ம் ஆண்டு வெற்றி தினத்தையொட்டி ...