விஜய் அரசியலுக்கு வந்த பிறகு எப்படி செயல்படுகிறார் என்று பார்க்க வேண்டும்! – வானதி சீனிவாசன்
படித்தவர்களை விட மக்களுக்காக உணர்வு பூர்வமாக உழைக்க கூடியவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவை வ.உ.சி ...