ஓட்டு வீட்டை இடித்து, பொருட்களை எடுத்துச்சென்ற திமுகவினர் – பெண் குற்றச்சாட்டு!
ஈரோடு அருகே தனக்குச் சொந்தமான நிலத்தின் முன் பக்கத்தில் இருந்த ஓட்டு வீட்டை இரவோடு இரவாக இடித்து தரை மட்டமாக்கி, வீட்டிலிருந்த பொருட்களை திமுகவினர் எடுத்துச்சென்றதாகப் பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். ஈரோடு மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் ஜெகநாதன் ...