லிபியாவில் அணை உடைப்பு – லிபியாவில் 8 பேர் கைது
லிபியாவில் அணைகள் உடைந்து ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக லிபியாவின் சட்டத் துறை உயரதிகாரி அல்-சித்திக் அல்-சூரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ...