லிபியா: அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து – 9 பேர் உயிரிழப்பு!
லிபியா கடற்கரையிலிருந்து, சிலர் படகு மூலம் ஐரோப்பாவுக்கு தப்பி செல்ல முயன்றபோது, நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 9 பேர் உயிரிழந்தனர். லிபியா நாடு தெற்கு ஆப்பிரிக்காவில் ...