மருத்துவக் காப்பீட்டை அறிமுகம் செய்யும் எல்ஐசி!
எல்ஐசி நிறுவனம் மருத்துவக் காப்பீட்டை அறிமுகம் செய்வது தொடர்பாக யோசித்து வருவதாக, அந்நிறுவனத்தின் தலைவர் சித்தார்த் மொஹந்தி தெரிவித்துள்ளார். மருத்துவக் காப்பீட்டுத்துறையில் தாங்கள் ஆர்வமாக உள்ளதாகவும், இத்துறையில் ...