ராணுவத்தின் மருத்துவ சேவைகள் பிரிவின் தலைமை இயக்குநராக பதவி ஏற்ற லெப்டினன்ட் ஜெனரல் சாதனா சக்சேனா நாயர்!
ராணுவ மருத்துவ சேவைகள் பிரிவின் முதல் பெண் தலைமை இயக்குநராக லெப்டினன்ட் ஜெனரல் சாதனா சக்சேனா நாயர் பொறுப்பேற்றார். லெப்டினன்ட் ஜெனரல் சாதனா சக்சேனா நாயர், இன்று ...