புதுச்சேரியில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை திறந்து வைத்த துணைநிலை ஆளுநர், முதலமைச்சர்!
புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாகக் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தைத் துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் திறந்து வைத்தனர். புதுச்சேரி மறைத்தலை அடிகள் ...