டெல்லியில் நாளை தொடங்குகிறது கலங்கரை விளக்க புகைப்படக் கண்காட்சி!
கலங்கரை விளக்க புகைப்படக் கண்காட்சியை மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் நாளை டெல்லியில் தொடங்கி வைக்கிறார். துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் உள்ள ...