இந்தியாவுக்கான புதிய இங்கிலாந்து தூதராக லிண்டி கேமரூன் நியமனம்!
இங்கிலாந்து தூதராக இருக்கும் அலெக்ஸ் எல்லிஸ் மற்றொரு அரசு பதவிக்கு மாற்றப்பட நிலையில் இந்தியாவுக்கான புதிய இங்கிலாந்து தூதராக லிண்டி கேமரூனை இங்கிலாந்து நியமித்துள்ளது. இந்தியாவுக்கான புதிய ...