தமிழகத்தில் நவம்பர் 1 முதல் மது விலை உயர்வு – பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகரிப்பு!
தமிழகத்தில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் அனைத்து வகையான மதுபாட்டில்களின் அதிகபட்ச சில்லறை விலை 10 ரூபாய் உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ...
