மகாவீர் ஜெயந்தி தினத்திலும் மதுபான விற்பனை படுஜோர்!
புதுக்கோட்டையில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபான கூடத்தில் அதிகாலை முதலே மது விற்பனை படுஜோராக நடைபெற்று வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து ...