சென்னை ஃபார்முலா – 4 கார் பந்தய பாதையில் மறைமுக மது விளம்பரங்களை அகற்ற வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
சென்னை ஃபார்முலா -4 கார் பந்தயப் பாதையில் மறைமுக மது விளம்பரங்களை அகற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் தொடங்கியுள்ள ஃபார்முலா ...