குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட பட்டியலின மக்கள்!
தேனியில் தங்களுக்குச் சொந்தமான பஞ்சமி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகக் கூறி பட்டியலின மக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி புதிய பேருந்து நிலையம் அருகே பல ஆண்டுகளுக்கு முன் ஏழ்மை நிலையிலிருந்த பட்டியலின ...